நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு பனகல உபதிஸ்ஸ தேரர் தலைமையிலான பௌத்த மத குருமார்கள் குழு பிரர்த்தனையும் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு காரணமாக தனது 88 வயதில் நேற்று (21-04) நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார்.
அவரின் மறைவுச் செய்தி வெளியாகி சில மணி நேரங்களுக்குப் பின்னர் கம்பஹா, மக்கோல பகுதியிலுள்ள விகாரையில் பாப்பரசர் பிரான்சிஸுக்கு மலர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

