
திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா.
அவரின் உடல்நலம், அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன்
தொடர்ச்சியாக உடல் நலத்துடன் தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என இளம் அரசியல் தலைவர்கள் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

