புலம் பெயர் தேசத்து தமிழ் மக்களிடம் இருந்த செல்வாக்கினை யாழ் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான அச்சுனா இழந்து வருவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என பாராளுமன்றத்தில் மேதகுவிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில் முன்னாள் போராளிகளையும் நாடுகடந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க வேண்டானெ அன்பர் ஒருவர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்

