யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசரத்தினம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், சுந்தரம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி, ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சுகுமார், ஆனந்தி, அருந்ததி, ஸ்ரீலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராஜா, ஜெயக்குமார், சித்திரா, வக்சலா, பிறேமதாசன், சுரேஸ்குமாரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
சுப்ரமணியம், விக்கினேஸ்வரி, ஜெகசோதி, காலஞ்சென்ற நவரட்ணம் ஆகியோரின் மூத்த சகோதரனும்,
சந்திராவதி, காலஞ்சென்ற பொன்னுத்துரை, கணபதி, பவளமணி, காலஞ்சென்ற மகாலக்ஷ்மி, பாக்கியலக்ஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா, யோகலக்ஷ்மி, காலஞ்சென்ற நித்தியலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும்,
வினோதினி- பகீரதன், நிஷாந்தினி- தசரதன், நிரோஜன்- திவ்யா, சாருஜன், ஜெரூசன் – வாகினி, ஜெர்சிகா- நிரூஜன், திவாகர், அகிஷா, ஆதுஷா, விதுஷா, அர்த்தனா, அகானா, அர்த்திகன், இனியா, இலக்கியா, இதயா, சதுர்ஷன், பிரதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
லக்ஷ்மிதா, மதுமிதா, விஷ்வா, இலக்கியன், கல்கி, கயல், யாத்திரா, அர்ஜீனன், இராவணன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ்குமாரன் – மருமகன் (Mobile) : +94776622036
ஸ்ரீலக்ஷ்மி(சூட்டா) – மகள் (Mobile) : +94771996642
Mark
January 13, 2025My condolences
Trish
January 13, 2025My condolences
kajan
January 13, 2025ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்
செல்வம்
January 13, 2025அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
mathi
January 13, 2025rip
gowri
January 13, 2025அனுதாபத்தை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்
ahi
January 13, 2025rip
habithash
January 13, 2025rip
paveynthan
January 13, 2025rip
thiruthanigeshan
January 13, 2025rip