நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது
இதனை பலரும் விமர்சனம் செய்திருந்தனர்
இதனால் அவரது உடலைப் பற்றி பலரும் கேலி செய்தனர்
இதனால் கடும் கோபமுற்ற அவர் அவ்வாறு செய்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார்.
அதாவது அவர் anti-inflammatory டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு இது தேவை என்றும் சமந்தா கூறி இருந்தார்.
இந்நிலையில், சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக பயிற்சி செய்யும் காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
புத்தாண்டில் எடுத்த முடிவாம் இது
