வினோத உலகம்

அண்டசராசரத்தின் கருந்துளைப் பற்றிய தகவல் ஒன்று

ஒரு கரண்டியில் சீனியை எடுத்தால் அதன் எடை சுமார் 15 தொடக்கம் 30 கிராம்தான் இருக்கும்.

ஒரு ஸ்பூன் கிரானைட் கல்லை எடுத்தால் அதன் எடை 250 nhடக்கம் 280 கிராம்தான் இருக்கும்.

சூரிய மண்டலத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துப்பார்த்தால், அதன் எடை 29 கிலோ கிராம் அளவு இருக்குமாம்

அதே நேரம் நீயூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அளந்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட எடை கூடியதாக இருக்குமாம்

ஆனால் இதை விட மிகப்பெரிய வியப்பு கருந்துளைகளைப் பற்றி பேசும்போது தான் இருக்கிறது.

அதன் ஒரு கரண்டி அளவானது 50 ஆக்டிலியன் கிராமை விட அதிகமாக இருக்குமாம்.
அதாவது இந்த பூமி போன்று 10 மடங்கு எடை கொண்டதாக இருக்குமாம்.

கருந்துளையில் காணப்படும் இந்த வியக்கத்தக்க பொருள் செறிவுதான், அதன் அசாதாரண ஈர்ப்பு சக்திக்கான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் செய்திகள் வினோத உலகம்

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்!

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025-ம் ஆண்டு தொடங்கிய பிறகு,
உலகம் புதியவை வினோத உலகம்

சீதனம் கொடுத்து திருமணம் செய்த மாப்பிள்ளை

நைஜீரிய நாட்டில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது வழக்கம் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள். நைஜீரிய நாட்டின் பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த