தமிழ் மரபுதிங்கள் விழா 2025
ஒட்டாவா (Ottawa) தமிழர் ஒன்றியம் வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 26 ம் திகதி (நாளையதினம்) ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் நடைபெறவுள்ளது.

இடம். சென் எலிஸ் சென்றர், 750 ரிச்ட் வூட் எவனியூ, ஒட்டாவா,ஒன்றாரியோ, கனடா.
வரவேற்பு மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணி வரை
இரவு விருந்துபசாரம் 5.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை
ஒட்டாவா (Ottawa) தமிழர் ஒன்றியம் அனைத்து தமிழ் சொந்தங்களையும் அழைத்து நிற்கின்றது.
