யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபரொருவர் நியமிக்கப்பட்டார்.
நியமனம் செய்யப்பட்ட குறித்த அதிபர் சேவைக்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கின்றார்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலையீட்டால் அவரின் பதவி தடை செய்யப்பட்டது.
தற்போது பதில் அதிபராக இருப்பவர் முற்றிலும் தகுதியற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அரசியல் தலையீடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
இப்போது அவர் கல்வி அமைச்சராக இருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் தலையிட வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள்