திமிலங்கிலத்தின் எச்சம் அம்பர் என அழைக்கப்படுகின்றது.
ஒரு கிலோ அம்பர் 3 கோடி வரை விலை போகக்கூடியது.
இது மருத்துவ பயன்பாட்டிற்கும் வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது.
பூனைகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது லூவா கோப்பி கொட்டைகள்.
இந்த காப்பிக் கொட்டைகளின் விலை ஒரு கிலோ 75,000 ரூபாய்.
யானையின் லத்தியிலிருந்து தயாரிக்கப்படும் பிளாக் ஐவரி கோப்பி என்கின்ற கோப்பி மிகவும் விலை உயர்ந்ததாகும்
புனுகு பூனை என ஒருவகை பூனையுண்டு அதன் விந்திலிருந்து வாசனை திரவியம் உற்பத்தி செய்யப்படுகின்றது
இது தவிர எத்தனையோ விலங்குகளின் கழிவுகள் மருத்துவத் துறையில் மருந்தாகவும், உயரிய பானங்களில் சேர்க்கப்படும் வாசனை மற்றும் சத்தூட்டும் பொருளாகவும் பயன்படுகின்றன.
பாம்பின் விசம் முதல் தேளின் விசம் வரை அத்தனையும் விலை உயர்ந்த மருந்தாக பயன்படுகிறது.

