வடக்கு மாகாண அவைத்தலைவரும் இளங்கலைஞர் மன்றத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துக்ககொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திறந்துவைத்தார்.
கௌரவ விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் மன்றக் காப்பாளருமான செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனும் ஈழத்தின் சிரேஸ்ட இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணனும் கலந்துகொண்டணர்.
இன்று சனிக்கிழமை (25) முதல் திங்கட்கிழமை (27) வரை காலை மாலை நிகழ்வுகளாக நடைபெறவுள்ள கலைநிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
