முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு எழுத்து மூலம் இது வரை அநுர அரசு அறிவிக்கவில்லை.
எனவே அவரை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்காக புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த அவர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு சுனில் வட்டகல வேண்டுகோள் விடுத்துள்ளார்