தமிழ் மரபுதிங்கள் விழா 2025
‘கோண்வோல் தமிழ் சமூகம்’ வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இடம். Nativity Hall (Quilles Nativite” Bowling) 301 Mc connel Ave,Cornwall,ON K6H 4L4.
நிகழ்வு காலை 11.30 தொடக்கம் மாலை 7 மணி வரை
‘கோண்வோல் தமிழ் சமூகம்’ அனைத்து தமிழ் சொந்தங்களையும் அழைத்து நிற்கின்றது.
