முக்கிய செய்திகள் ஜோதிடம்

யாழ்ப்பாணம் கேதீஸ்வர பாத யாத்திரை நாளை மறுதினம் ஆரம்பம்

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து பூசை வழிபாடுகளுடன் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ள யாத்திரை எதிர்வரும் 26ம் திகதி திருக்கேதீச்சரத்தை சென்றடையவுள்ளது.

பாதயாத்திரையில் பங்கேற்க விரும்புவோர் 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஜோதிடம்

இந்த வாரத்தின் முக்கியமான நாட்கள் விசேஷங்கள் (8.10.2024 தொடக்கம் 14.10.2024 வரை)

10-ந்தேதி துர்க்காஷ்டமி. 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா. 3-ந்தேதி (செவ்வாய்) சஷ்டி விரதம். திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள்
ஜோதிடம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 09-10-2024

இன்றைய பஞ்சாங்கம் குரோதி ஆண்டு புரட்டாசி-23 (புதன்கிழமை) பிறை: வளர்பிறை திதி: சஸ்டி காலை 8.20 மணி வரை பிறகு சப்தமி நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.06