கழுவும் வணிக வளாகத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள அதே வேளை மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.
மொன்றியலின் லவாலில் (டுயஎயட) உள்ள ஒரு கார் கழுவும் வணிக வளாகத்தில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார்.
72 வயதான ஒருவர் கார் கழுவும் வரிசையில் காத்திருந்தபோது, எந்த காரணத்திற்காகவோ முன்னாள் உள்ள காருடன் மோதியுள்ளார்
விபத்தின்போது, கார் கட்டிடத்துடன் மோதியது, இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என லவால் போலீஸ் பேச்சாளர் எரிகா லாண்ட்ரி (நுசமைய டுயனெசல) தெரிவித்தார்.
காரில் மோதிய இரண்டு நபர்களும் அங்கிருந்த ஊழியர்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

