கடந்த மூன்று மாதங்களில் (அக்டோபர் 1, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை) மக்கள் தொகை 63,382 ஆக அதிகரித்துள்ளது.
வளர்ச்சி வீதம் 0.2மூ ஆக உள்ளது,
இது 2020ம் ஆண்டில் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
2023 மூன்றாம் காலாண்டில் மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
இப்போது, வளர்ச்சி வீதம் மந்தமடைந்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்றாண்டுகளில் பணிநிலை குடியேறிகள் (ழேn-Pநசஅயநெவெ சுநளனைநவெள – NPசு) தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இப்போது முதல் முறையாக குறைந்துள்ளது.
2024 அக்டோபர் முதலாம் திகதியுடன் ஒப்பிடும்போது, 2025 ஜனவரி முதலாம் திகதிக்குள் 28,341 பணிநிலை குடியேறிகள் குறைந்துள்ளனர்.

