உலகம் வினோத உலகம்

16 வயது மாணவனுடன் ஐஸ்லாந்து பெண் அமைச்சர் பாலியல் உறவால் பதிவியிழந்தார்

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் 16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிற நிலையில் இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் 58 வயதுடைய ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் என்பவராகும்

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார்.

அமைச்சர் பேசிய இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அவரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார்.
இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்