யாழ் நல்லூரில் இன்று அதிகாலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளான மணல் ஏற்றிவந்த டிப்பர். பொலிஸார் நிறுத்த சொன்னதும் நிறுத்தாமல் வேகமாக சென்றதல் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமே இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூரடியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

