ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதிவிபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (09.04.2025) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

