யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (27-04) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவரேஎன்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (26-04) கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தென்னிலங்கையில் சிக்குன்குனியா வேகமாக பரவி வரும் நிலையில் என்ன காய்ச்சலால் குறித்த பெண் உயிரிழந்தார் என ஆராயப்படுகின்றது

