நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 81,814 வாக்குகளைப் பெற்று 48 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சஜித் பிரேமதா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 58,375 வாக்குகளைப் பெற்று 29 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

