யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் கவனத்தை ஈர்க்கும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கோவில் வீதியில் இன்றைய தினம் இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

