‘பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் : யுத்தத்தை நிறுத்து’ என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்பினர் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் கூட்டணி ஆகிய இணைந்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன.
பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாக அமைந்தது.

