சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்

திருமதி ஜயமிலன் அனிதா

பூநகரி வாடியடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜயமிலன் அனிதா 28.07.2025 பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மகேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும் ,ஜயமிலனின் பாசமிகு மனைவியும் டெனிசா, கஸ்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமார்,தயாழினி ரகுமணன்,யாழினி,மதுவந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்
விஜிதினி, அமரர் சர்மிலன்,வினோதினி, தாரணி,நிதி,சிவமதி, ஜெய எட்வின்,ரவீந்திரன்,முரளீதரன் ,ரவி ஆகியோரின் மைத்துனியும்,

ஆதித்தன்,தர்மிகா, தமிழி ,பானுஜா,தமிழ்ச்செல்வி ,இசைச்செல்வி, நிகில்,நிகிதா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

செந்தூரன்,செஞ்சீவன் ,செந்துஷா, செரஞ்சன்,செங்கஜன்,ஆறோன்,அஜானா, அகலியா, ஆரரன், பானுஜன், யன்சன், நிருபா, லோஜிதா,நிரூபன், மகிழினி ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரது உடல் 38 rue de docteur roux -91160 longiumeau எனும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

31.07.2025 வியாழக்கிழமை
பி.ப 03:00 மணியில் இருந்து 04:00 மணிவரையும்

01.08.2025 வெள்ளிக்கிழமை
பி.ப 03:00 மணியில் இருந்து 04:00 மணிவரையும்

02.08.2025 சனிகிழமை
பி.ப 03:00 மணியில் இருந்து 04:00மணிவரையும்

04.08.2025 திங்கட்கிழமை பி.ப 03:00 இருந்து 04:00மணிவரையும்
பார்வையிட முடியும்.

இறுதி கிரியை இடம்பெறும் முகவரி-38 rue de docteur roux -91160 longiumeau

இறுதி கிரியை 05.08.2025 செவ்வாய்கிழமை காலை 09:30 இருந்து 11:30 வரை

அஞ்சலி இடம்பெறும் முகவரி – Rue de l’orme a moineaux-91940 les ulis
அஞ்சலி 01:30 இருந்து 2:30 வரைக்கும்

தகனம் பி.ப 05 மணிக்கு இடம்பெறும்

இறுதிக்கிரியைகள் நடைபெறும் போது Yarlpix Live என்னும் Tik Tok பக்கத்தினூடாக நேரலையாக பார்வையிட முடியும்

இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

மேலதிக தகவலுக்கு

தயாழினி(அக்கா) 0033 613 15 6416

ஜயமிலன் (கணவர்) 0033 652 68 9419

ரகுமணன் (அண்ணா) 0033 616 41 5794

ஜெய எட்வின் (மைத்துனன்) 0033 629 18 5718

யாழினி(தங்கை) 0094 7777 65512

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன் 26-12-2024 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின்
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949 / ஆண்டவன் அடியில் 03 ஜனவரி 2025 யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா