சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்

யாழ் கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் ஜேர்மன் krefeld ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கணேசபிள்ளை அவர்கள் நேற்று காலை (08.08.2025) இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளியம்மை
தம்பதிகளின் அருமை மகனும்,
காலம்சென்ற முத்துக்குமார் மற்றும் சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு மருமகனும்,குலமணி அவர்களின் அருமை கணவரும் ,பிரபாகரன்,பிரதாபன்,பிரசாந்,அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாம்பவி,ஹம்சத்வனி,உபாசனா ,ஜதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆத்ரேயா,ஆதித்யா,அபிமன்யு,வெண்பா,வேலன்,ஜஷ்னா ,சாத்விக்,சிறித்விக்
ஆகியோரின் பேரனும்,

கந்தையா ,பூமலர்,தேவமலர், அமரர் புவனேஸ்வரி; ,செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

வள்ளிப்பிள்ளை, அமரர் கந்தசாமி, அமரர் இராமச்சந்திரன், நிர்மலாதேவி, அருளானந்தம் ,பரமானந்தம் ,சர்வாநந்தம்,இந்திராதேவி,ஜெயானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இத்தகவலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் ,அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இறுதிக்கிரியைகள் மற்றும் பார்வைநேரம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்
சி.செல்வநாயகம்(தம்பி)
கச்சாய் அம்மன் கோவிலடி

மேலதிக தொடர்புக்கு

பிரபாகரன்(மகன்) 0094 7033 03500
குலமணி தேவி (மனைவி) 0094 7662 43232
செல்வநாயகம் (தம்பி)0094 7711 33953
சிவசுதன்(பெறாமகன்) 0033 7534 74047

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன் 26-12-2024 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின்
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949 / ஆண்டவன் அடியில் 03 ஜனவரி 2025 யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா