முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ இந்த நாட்களில் மற்றொரு புதிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியாகும் போது அவர் கையில் வைத்திருந்த நூல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
தற்போது அவர் வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய “THE GOLDEN ROAD” என்ற நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது.


