திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் நாள் நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்றவர்கள் சுடரேற்றி, மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.


