அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் திங்கட்கிழமை (21) ஒர்லாண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால்இ பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விமானம் ஒர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்துள்ளது.
இதன்போதுஇ விமானம் ஓடுபாதையில் செல்லும்போது திடீரென இயந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
{{CODE 1}}
இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியதோடுஇ பயணிகளை விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு உடனடியாக விரைந்து செயல்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இதையும் படியுங்கள்>இறந்தும் வாழும் காதல்! பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம்.. https://www.youtube.com/@pathivunews/videos

