சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்-அமரர் திருமதி நகுலேந்திரன் நேசம்மா.

அமரர் திருமதி நகுலேந்திரன் நேசம்மா

விராங்கொடை தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் நகுலேந்திரன் நேசம்மா அவர்கள் 21.08.2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற நாகலிங்கம் தங்கம்மா தம்பதியரின் மகளும், காலம் சென்ற நகுலேந்திரன் அவர்களின் மனைவியும், ஜெயவதனி,ஜெயவனிதா,ஜெயரூபன், காலம் சென்ற ஜெயசுதாஸ், சஜீதரன் மற்றும் சௌமியா அவர்களின் பாசமிகு தாயாரும்,
செல்வநந்தன்,கருணசிவம்,குயிலினி மற்றும் வினோயன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜனுசன்,ஆதித்தியன்,அக்சயன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், சாம்பவி,சஞ்சய்,தர்னிகா,கயாணன்,மதுமிதா,மனிசா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.08.2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக 2 மணியளவில் தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல் – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
ஜெயரூபன்(மகன்) – 077 529 6139
சஜீதரன்(மகன்) – 077 695 6381 (வட்ஸ்அப்)

இறுதிக்கிரியை நிகழ்வினை பிரார்த்தனா Rip Pages https://youtu.be/tnfCZZFhjOU என்னும் யூடியுப் பக்கத்தினூடாக நேரலையாக பார்வையிட முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.

காரைதீவில் ‘நிருத்தியார்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன் 26-12-2024 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின்
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949 / ஆண்டவன் அடியில் 03 ஜனவரி 2025 யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா