இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார்.
புத்தளம் பலாவியா பகுதியில்கொழும்பில் நீதிமன்ற துப்பாக்கிதாரியென சந்தேகத்pல் ஒருவர் கைது
இன்று கொழும்பு கணேமுல்ல சந்தீவா கொலையாளியான முக்கிய சந்தேகநபர் புத்தளத்தில் கைது செய்யப்ட்டுள்ளார்.
புத்தளம் பலாவியா பகுதியில் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிஃப்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சந்தீவா இன்று காலை கொழும்பு; நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார்.