இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகவான் சிங் என்ற 27 வயதான இளைஞர், ஆட்டுக்குட்டி ஒன்றை திருமணம் செய்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது காதல் தோல்வியடைந்ததால் இந்த வினோத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தில் மாலையிட்டு, அதற்கு பொட்டு வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆத்துடன் அந்த ஆட்டிற்கு பூஜா என முன்னாள் காதலியின் பெயரை சூட்டியதுடன் அந்த திருமண புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

