காத்தான்குடியில் மனிதத் தலை மீட்பு
காத்தான்குடி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் 66 வயது நபரின் மனிதத் தலை மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள்...
