பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குவதற்கு காத்திருக்கத்தேவையில்லை – அம்பிகா சற்குணநாதன்
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள்...