கொழும்பில் உயிர்மாயத்த மாணவி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் சி.ஐ.டியில் முறைப்பாடு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து மன விரக்தி அடைந்த நிலையில்...
