சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் இருந்து 20 ஆயிரம் இளையோருக்கு வேலைவாய்ப்பு
2030க்குள் வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் அரசின் மூலோபாயக் குறிக்கோளை அடைய, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி...