‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற கருப்பொருளுடன் உள்ளூராட்சி வாரம் இன்று ஆரம்பம்
மறுமலர்ச்சி நகரம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, உள்ளூராட்சி வாரம் இன்று (15-09) முதல் தொடங்கவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி...
