Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர்

செப்டம்பர் 16ஆம் திகதிக்கு முன் தீர்வின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையென மின்சார சபை தொழில்சங்கங்கள்...

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும், நீடித்து வரும் ‘வேலையின்படி வேலை’ போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு உயர்த்த முடிவு செய்துள்ளன. இக்கட்ட நடவடிக்கை செப்டம்பர் 16ஆம் தேதி...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர்

அரிசி விலைகளை குறைக்கும் திட்டம் இல்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அரிசி விலைகளை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்று விவசாய கால்நடை, காணி; மற்றும் பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். ‘அரிசிக்கான உச்ச...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர்

புதிய பயங்கரவாத தடை சட்ட வரைவு இந்த வாரம் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்படவுள்ளது- நீதியமைச்சர்

பிரதமர் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக்காக பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலான புதிய பயங்கரவாத தடை சட்ட வரைவு இந்த வாரம் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நானாயக்கார...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தன்னிச்சையான நடவடிக்கையால் மக்கள் சுமையை ஏற்கிறார்கள்- CEB

எதிர்த்து நிறுத்தியிருப்பது எரிபொருள் விநியோகத் தொடர்ச்சிக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கை மின்சார சபை போட்டி முறையிலான எரிபொருள் கொள்முதல் செயல்முறையை அறிமுகப்படுத்த முயன்றபோது, அதனை இலங்கை...
  • September 14, 2025
  • 0 Comments
உள்ளூர்

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது.

பாலஸ்தீனப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்கும் நியூயார்க் அறிவிப்பை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளது. வெளிநாடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா...
  • September 13, 2025
  • 0 Comments
உள்ளூர்

நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டது இடைகால பெண் பிரதமர் பதவியேற்பு

நேபாள அரசியல் பெரும் பரபரப்புக்கிடையில் அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று (12-09) இரவு கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதோடு, அடுத்த...
  • September 13, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பங்குதாரர்களின் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டின் அரையாண்டிற்கான ளுலளவநஅiஉ சுளைம ளுரசஎநல ன் நிதியறிக்கையின் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, நிதி சந்தை பங்கேற்பாளர்கள்...
  • September 13, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

அத்துரலியே ரதன தேரருக்கு பிணை வெளிநாடு செல்ல தடை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு நேற்று (12-09) பிணை; வழங்கியுள்ளது. விமலதிஸ்ஸ தேரர்...
  • September 13, 2025
  • 0 Comments
உள்ளூர்

இளநீர் குடிச்சது நாமல் கோம்பசூப்பின மின்சாரசபைக்கு வழக்கு.

நாமல் ராஜபக்சாவின் திருமண மின்சார கட்டணம் தொடர்பில் மானியுரிமை மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (11-09) உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் விஜித குமாரா தாக்கல் செய்த...
  • September 13, 2025
  • 0 Comments