உலக ஜனநாயக குறியீட்டு அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான Global State of Democracy அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான மற்றும் நம்பகமான தேர்தல்களின் காரணமாக ‘மக்கள் பிரதிநிதித்துவம்’ பிரிவில்...
