செம்மணி மனிதபுதை குழிக்கு பொலிஸாரே தொடர்ந்தும் பாதுகாப்பளிப்பர்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) செம்மணியில் நடைபெறும் அகழ்வுப் பரிசோதனைகளின் பாதுகாப்பு பொறுப்பை தொடர்ந்து சாதாரண காவல்துறையினரே மேற்கொள்வது விசாரணைகளின் முடிவை பாதிக்கக்கூடும் என சுட்டிக்காட்டிய...
