குஷ் போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் கைது.
200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 20.9 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வௌிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர்...