வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) பெற்றுள்ள 10,517 முறைப்பாடுகளின் விசாரணைகளை 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு...