முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகம் மீது ஜேவிபி தாக்குதல்- புபுது ஜாகொட
தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் யக்கலவில் அமைந்துள்ள தங்கள்...
