ஜனாதிபதி நேற்றும் உறுதிமொழிகளையே வழங்கினார்.
இலங்கையில் இனி போர் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவர் நேற்று (01-09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மைலிட்டி மீனவர் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின்...
