மன்னார் சதோச மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை
நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் நகரின் சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது இதன்; முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையும் மனித...








