யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது கொலைவெறி தாக்குதல்
இன்று கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கரந்தன் பிரதேசத்தில்...







