Avatar

graphicsland03admin

About Author

3150

Articles Published
உள்ளூர் முக்கிய செய்திகள்

அரச போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கெதிராகவே தொழில்சங்க போராட்டம்- சம்பத் பிரேமரத்ன

இலங்கை போக்குவரத்து சபையின் (ளுடுவுடீ) சில தொழிற்சங்கங்கள் தங்களது நான்கு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்தன. முக்கிய எதிர்க்கட்சியான சமகி...
  • August 29, 2025
  • 0 Comments
உள்ளூர் கட்டுரை முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 6 பாதாளகுழுவினர் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுவர்

இந்தோனேசியாவில் ஆறு இலங்கை அமைப்புசாரா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் மேற்பார்வையாளர் எப். யூ. வூட்லர் தெரிவித்தார். ஜகார்த்தாவில், இலங்கை...
  • August 29, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர், யாழ் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (28-08) யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளம் அமைச்சரும்...
  • August 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

ரணில் சாணக்கியனுக்கு 400 மில்லியனா 800 மில்லியன் ரூபாவா கொடுத்தார்? எது உண்மை?

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (27-08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அன்ரனிசில் ராஜ்குமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
  • August 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

திருமலையில் உள்ள கனிம வளங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்- சுனில் ஹந்துன்நெத்தி

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம்....
  • August 29, 2025
  • 0 Comments
உள்ளூர்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இன்று மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வியாழக்கிழமை மேலும்...
  • August 28, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

‘நீதியின் ஓலம்’ எனும் கையெழுத்துப் போராட்டம் நிறைவுற்றது.

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது. இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச்...
  • August 28, 2025
  • 0 Comments
உள்ளூர் முக்கிய செய்திகள்

ஜெனீவாவில் தமிழர் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய ரோஹண விஜேயவீராவின் மகன் முயற்சி

ஜனநாயக மக்கள் முன்னணிக் (NPP) அரசாங்கம், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அழுத்தத்திற்கு பணிந்து தவறு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய இரண்டாம் தலைமுறை இயக்கம்,...
  • August 28, 2025
  • 0 Comments
உலகம் கட்டுரை

உலக பொருளாதாரத்தில் புதிய அலை – “Climateflation” எனப்படும் விலை உயர்வு

உலகம் தற்போது புதிய பொருளாதார யுகத்தில் நுழைந்து வருகிறது. இனி விலைகள் வெறும் நுகர்வோர் தேவை அல்லது மத்திய வங்கியின் தீர்மானங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, பூமியின்...
  • August 28, 2025
  • 0 Comments