ஈழவிடுதலை போராட்டத்தில் முதல் சயனைட் நஞ்சருந்திய தியாகி பொன் சிவகுமாரனின் 75வது பிறந்தநாள்...
தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன்...