தாய்லாந்தை தமிழர் பகுதிகளில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் வேண்டுகோள்
உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதையும், அந்த அனுபவத்தை வடக்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்....