உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவேந்தல்
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் , கல்முனை தொகுயின் தலைவருமாகிய அ.நிதான்சன் அவர்கள் உணர்வு பூர்வமாக அனுஸ்டித்தார்....