செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுக்கு நிதி கிடைத்ததும் ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென்கிறார் சட்டத்தரணி நிரஞ்சன்
செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு காலணி, 1995ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரியது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். அவர் இன்று செம்மணி மனித...