யாழ் சுன்னாகம் பொலிசாரால் பெருமளவு போதை மாத்திரைகள் மீட்பு.
யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று(07) இரவு கைப்பற்றியுள்ளனர். யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு...